Categories: Entertainment News

இப்படி தூக்கி காட்டினா தூக்கம் போயிடும்!.. மீச்சம் வைக்காம காட்டும் கெட்டிகா….

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் கெட்டிகா சர்மா. டிக்டாக், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம்தான் கெட்டிகா முதலில் பிரபலமானார். குறிப்பாக டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் இவர் ரசிகர்களிடம் நெருக்கமானார்.

மாடலிங் துறையில் ஆர்வம் வரவே அப்படியே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த பூரி ஜெகநாத் தயாரிப்பில் வெளியான ரொமாண்டிக் படம் மூலம்தான் இவர் அறிமுகமானார்.

அதன்பின் லக்‌ஷயா, ரங்கா ரங்கா வைபவங்கா ஆகிய படங்களில் நடித்தார். டோலிவுட்டில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.

அதற்காக தூக்கலான முன்னழகை காட்டி சமூகவலைத்தலங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

அந்த வகையில், கெட்டிகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

ketika
Published by
சிவா