Categories: Entertainment News

கைய கீழ போடு செல்லம்…ஜெர்க் ஆவுதுல்ல!..தூக்கலா காட்டும் இளம் நடிகை….

நடிகை, யுடியூபர், மாடல் அழகி, பாடகி என பல முகங்களை கொண்டவர் கெட்டிகா சர்மா. ரொமாண்டிக் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

ketika

அதன்பின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இசை ஆல்பத்திலும் இவர் நடித்துள்ளார்.

ketika

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள கெட்டிகா சர்மா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

இதையும் படிங்க: வயசு பசங்க நிலமை ஐயோ பாவம்!..சைனிங் இடுப்ப காட்டி மூடேத்தும் தனன்யா…

இந்நிலையில், கையை மேலே தூக்கி இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

ketika
Published by
சிவா