லெக் பீஸ் செம சைனிங்கா இருக்கு!.. பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் கியாரா...
பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கியாரா அத்வானி. அழகான முகம். சிக்கென்ற உடலமைப்பு என ரசிகர்களை கட்டிப்போட்டவர் இவர்.
பாலிவுட் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கிலும் தனக்கெனெ ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.
தற்போது ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்திலும் ராம் சரணுடன் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பேன் இண்டியா படமாக வெளியாகவுள்ளது.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் ஆனாலும் வழக்கம் போல் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது, படப்பிடிப்பில் கலந்து கொள்வது என பிசியாக இருக்கிறார்.
இவரின் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கியாராவும் அதை புரிந்து கொண்டு விதவிதமான கவர்ச்சி உடைகளில் விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் தொடையழகை காட்டி கியாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.