ஹார்ட் வீக்கா இருந்தா பாக்காதீங்க!.. காத்துல பறக்கவிட்டு கண்டதையும் காட்டும் கியாரா....
பாலிவுட்டில் காதல் காட்சிகள் என்றாலும் சரி, கிளுகிளுப்பு என்றாலும் சரி..ரசிகர்களை தன் நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை கியாரா அத்வானி. ஸ்லிம் பியூட்டி உடம்பை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர்.
பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கிளுகிளுப்பான வெப் சீரியஸ்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ராம்சரண் நடிக்க ஷங்கர் இயக்கி வரும் புதிய தெலுங்கு படத்திலும் கியாரா அத்வானிதான் ஹீரோயின். இப்படி டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: பிரபுவை சிவாஜி என்னவாக பார்க்க ஆசைப்பட்டார் தெரியுமா?… இப்படி ஒரு கனவு அவருக்கு இருந்ததா!..
பாலிவுட் நடிகைகள் என்ன செய்வார்களோ அதற்கு கியாராவும் விதிவிலக்கல்ல. அதாவது, பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையை காத்துல பறக்கவிட்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்துள்ளது.