ஆஹா இதல்லவோ டிரஸ்…முரட்டு கவர்ச்சி காட்டிய கியாரா!..

Published on: December 5, 2021
kiara advani
---Advertisement---

எம்.எஸ்.தோனி படத்தின்மூலம் இந்திய ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் நடிகை கியாரா அத்வானி. இப்படத்தின் வெற்றிக்குப்பின் இவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தது. அங்கு ஒரு சில படங்களில் நடித்த இவர் பின்னர் மகேஷ் பாபு நடித்த ‘பரத் அண்டே நேனு’ படத்தின்மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார்.

kiara advani
kiara advani

பின்னர் ராம் சரனுடன் ‘விவிஆர்’ படத்தில் நடித்த அவர் பின்னர் மீண்டும் ஹிந்திக்கே சென்றார். தற்சமயம் இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது பிங்க் நிற உடையில் சைடு போஸில் தனது முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

kiara advani
kiara advani

கடைசியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘ஷெர்ஷா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த இவர் தற்போது ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment