உள்ள ஒன்னும் போட மாட்டேன்!. அடம்பிடிச்சி அம்சமா காட்டும் கியாரா அத்வானி!…

மும்பையை சேர்ந்தவர் கியாரா அத்வானி. பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் இவர் அதிகம் பிரபலமானார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்திலும் கியாரா நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை மூடேத்தினார்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு என கலக்கி வரும் கியாரா அத்வானி திருமணமான பின்னரும் படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி கவர்ச்சி உடையணிந்து கியாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
