ஒவ்வொன்னும் சும்மா அதிருது!.. தூக்கலான கிளாமரில் கியாரா அத்வானி...
பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியவர் கியாரா அத்வானி. பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.
முதலில் வக்லி எனும் ஒரு காமெடி படத்தில் நடித்தார். அதன்பின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவனா எம்.எஸ்.தோனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படம்தான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஒருபக்கம் தெலுங்கு சினிமாக்களிலும் நடிக்க துவங்கினார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டாலும் கிளுகிளுப்பு உடைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதை கியாரா நிறுத்தவில்லை.
இந்நிலையில், அசத்தலான உடையில் கியாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.