Home > ACTRESS GALLERY > ஆத்தாடி இது என்ன கண்ட்ராவி டிரெஸ்!.. பார்சல் பை உடையில் அப்படியே காட்டும் கியாரா அத்வானி..
ஆத்தாடி இது என்ன கண்ட்ராவி டிரெஸ்!.. பார்சல் பை உடையில் அப்படியே காட்டும் கியாரா அத்வானி..
X
பாலிவுட் மற்றும் டோலிவுட் என கலக்கி வருபவர் கியாரா அத்வானி. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
லஸ்ட் ஸ்டோரி எனும் ஆந்தாலஜி படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை சூடாக்கினார். ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ராம்சரணை வைத்து தற்போது ஷங்கர் இயக்கிய வரும் புதிய படத்திலும் கியாரா அத்வானி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார்.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
அந்த வகையில், பார்சல் பை போல இருக்கும் ஒரு உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.
Next Story