இதுவே பத்து நாளைக்கு தாங்கும்!.. வி சேஃபில் மொத்த அழகையும் காட்டும் கியாரா....
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கியாரா அத்வானி. பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஹிந்தி படம் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமிழ் பட இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் தொடரில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டிய கியாரா, விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், கவர்ச்சி புகைபப்டங்களை பகிர்வதை கியாரா நிறுத்தவில்லை.
இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. குட்டி பாப்பா டிரெஸ்ல சூடேத்தும் ஸ்ரேயா..
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.