கண்ணாடி போல டிரெஸ் கண்டதையும் காட்டுது!...கியாரா அத்வானியின் ஹாட் கிளிக்ஸ்...

by சிவா |
kiara advani
X

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர தோனியின் இளமை கால வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படத்தில் அறிமுகமானவர் கியாரா அத்வானி.

kiara advani

பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்தில் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

kiara

ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

kiara

இந்நிலையில், கண்ணாடி போன்ற உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

kiara

Next Story