மெர்சலாயிட்டேன்பா... மஞ்சள் உடையில் மனசு ரெண்டையும் அலேக்கா காட்டிய நடிகை!

by பிரஜன் |
மெர்சலாயிட்டேன்பா... மஞ்சள் உடையில் மனசு ரெண்டையும் அலேக்கா காட்டிய நடிகை!
X

kyara

பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் புரைபடங்கள்!

இந்தி சினிமாவின் தற்போதைய டாப் நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி அறிமுகமான வேகத்தில் அடுத்தடுத்து தொடர் ஹிட் படங்களில் நடித்து வெகுஜன ரசிகர்களை கவர்ந்தார். Fugly என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் M.S. தோனி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பேமஸ் ஆனார்.

kyara adwani

kyara adwani

இதையும் படியுங்கள்: சேலையில் வந்தாலும் ஹாட்டுதான்.. ரசிகர்களை ஜொள்ளுவிடவைக்கும் ரேஷ்மா!

kyara adwani

kyara adwani

அதன் பின்னர் வாய்ப்புகள் மளமளவென குவியத்துவங்கியது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட கியாரா அத்வானிக்கு கபீர் சிங், லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்டவை மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து பிறமொழி இயக்குனர்களும் அவருக்கு ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடையில் மனச திறந்து காட்டி ரசிகர்களை மயக்கிவிட்டார்.

Next Story