Categories: Entertainment News

இப்படி ஒரு ஜாக்கெட்டே பாத்ததே இல்ல செல்லம்!…கிக் ஏத்தும் கியாரா அத்வானி…

பாலிவுட்டில் பல திரைப்படங்கலில் நடித்தவர் கியாரா அத்வானி. சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் வரும் புதிய படத்திலும் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரியஸ்களிலும் அவர் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் என்கிற வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தவர் இவர். சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

இந்நிலையில், வித்தியாசமான ஜாக்கெட்டை அணிந்து உடலை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா