சைடு போஸில் சகலமும் தெரியுதே!...ஹார்ட் பீட்டை எகிற வைத்த கியரா அத்வானி...

by சிவா |   ( Updated:2022-03-07 15:40:52  )
சைடு போஸில் சகலமும் தெரியுதே!...ஹார்ட் பீட்டை எகிற வைத்த கியரா அத்வானி...
X

மகேந்திர சிங் தோனியின் இளமை கால வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர் கியரா அத்வானி.

பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மகேஷ் பாபு நடித்த ‘பரத் அண்டே நேனு’ படத்தின்மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அப்படமும் ஹிட் ஆக தெலுங்கிலும் பிரபலமானார்.

kiara

திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ஷங்கரும் – ராம் சரணும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.

kiara

ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். போட்டோஷூட்டில் மட்டுமல்ல பொது இடங்களில் நடக்கும் விழாக்களுக்கும் படு கவர்ச்சியான உடையில் வந்து எல்லோரையும் அதிர வைப்பார்.

இதையும் படிங்க: சேலை கட்டுன மெழுகு சிலை!… Structure-ஐ காட்டி சுண்டி இழுத்த மாளவிகா…

kiara

இந்நிலையில், சினிமா விழாவுக்கு உள்ளாடை எதுவும் அணியாமல் துணியால் சுற்றப்பட்ட உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரின் இதய துடிப்பையும் எகிற வைத்துள்ளது.

kiara

Next Story