நாம் எப்பவும் ஓப்பன் டைப்!...திறந்துகாட்டி கிறங்கடிக்கும் கியாரா அத்வானி....

by சிவா |
kiara
X

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் கியாரா அத்வானி. சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

kiara

லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘விவிஆர்’ படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

kiara

அதோடு, பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

kiara

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

kiara

Next Story