பசங்க நிலமைய நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.. டூ பீஸ் உடையில் கியாரா...
இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் முன்னால் கேப்டன் மகேந்திர தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியாரா அத்வானி. இப்படத்தின் வெற்றிக்குப்பின் இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தது.
அங்கு ஒரு சில படங்களில் நடித்த இவர் பின்னர் மகேஷ் பாபு நடித்த ‘பரத் அண்டே நேனு’ படத்தின்மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அப்படமும் ஹிட் ஆக தெலுங்கிலும் பிரபலமானார்.
திடீரென லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார். ராம் சரனுடன் ‘விவிஆர்’ படத்தில் நடித்த அவர் பின்னர் மீண்டும் ஹிந்திக்கே சென்றார். தற்போது ஷங்கரும் – ராம் சரணமும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளர்.
மேலும், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை மூடேற்றி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்.