காத்து கொஞ்சம் வேகமா அடிச்சாலே மானம் போயிடும்!.. கிறுகிறுக்க வைத்த கியாரா அத்வானி!..

Kiara advani: பாலிவுட் நடிகை, மாடல் அழகி, கவர்ச்சி புயல் என வலம் வருபவர் கியாரா அத்வானி. திறமையான நடிப்பு மற்றும் கவர்ச்சி என இரண்டு கலந்து கட்டி அடிக்கும் நடிகைகளில் கியாரா முக்கியமானவர். இவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில்தான். இவரின் இரண்டாவது படமே கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் கதையில் நடித்தார்.
4வது படமே தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல், ராம் சரணுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்தார். அதன்பின் கியாரா தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. இப்போது ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கியாரா அத்வானி லஸ்ட் ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக பல காட்சிகளில் நடித்து காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். சில மாதங்களுக்கு பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து புகைப்படங்களில் நடித்து வருகிறார் கியாரா. அதோடு, படுகவர்ச்சியான உடைகளில் விதவிதமாக அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கோடை விடுமுறையை அனுபவிக்க ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் கியாரா, காத்தாடிச்சாலே மானம் போகும் அளவுக்கு ஒரு உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களுக்கு வீக் எண்ட் ட்ரீட் வைத்திருக்கிறார்.