அங்கெல்லாம் பாக்கக் கூடாது!....பிதுங்கி வழியும் அழகில் கியாரா அத்வானி....
கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் மகேந்திர தோனியின் இளமை கால வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான எம்.எஸ். தோனி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கியாரா அத்வானி.
பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மகேஷ் பாபு நடித்த ‘பரத் அண்டே நேனு’ படத்தின்மூலம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அப்படமும் ஹிட் ஆக தெலுங்கிலும் பிரபலமானார்.
திடீரென ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எனும் ஹிந்தி வெப் சீரியஸில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ஷங்கரும் – ராம் சரணமும் இணைந்து உருவாகி வரும் புதிய படத்தில் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.
ஒருபக்கம், பிகினி மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சேலை அணிந்தாலும், முன்னழகில் பாதியை காட்டும் ஜாக்கெட்டை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.