கொஞ்சம் விட்டா கீழ விழுந்துடும்!.. டைட் உடையில் தூக்கலா காட்டும் கியாரா...

மும்பையை சேர்ந்த கியாரா அத்வானி பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். Fugly என்கிற படம் மூலம் அறிமுகமானாலும் கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித எம்.எஸ்.தோனி படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதன்பின் தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்தார். ஒரு பக்கம் தெலுங்கிலும் நடித்தார். லஸ்ட் ஸ்டோரிஸ் ஆந்தாலஜி படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக வந்து ரசிகர்களை அதிர விட்டார்.
இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவோடு கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணமும் செய்து கொண்டார். திருமணமானாலும் சினிமாவில் தொடந்து நடித்து வருகிறார். மேலும், அரைகுறை உடைகளில் அழகை காட்டி சமூவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
பாலிவுட்டில் நடிகையாக தாக்குபிடிக்க வேண்டுமெனில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்ட வேண்டும். இது கியாரா அத்வானியின் புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு தெரியும்.
தற்போதும் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து கியாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.