இப்படி காட்டினா குளிர் ஜுரமே வந்திடும்!.. கிழிகிழின்னு கிழிச்சிட்ட கியாரா...
மும்பையை சேர்ந்தகியாரா அத்வானி ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். Fugly என்கிற காமெடி படத்தில் அறிமுகமானார்.
அடுத்து அவர் நடித்து வெளியான எம்.எஸ்.தோனி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் ஆந்தாலஜி படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக துணிச்சலாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
தொடர்ந்து நடித்து பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவ்வப்போது தெலுங்கு படங்களிலும் நடிப்பார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை இவர் காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணமும் நடந்தது.
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. திருமணமான பின்பும் புகைப்படங்களை வெளியிடுவதை கியாரா நிறுத்தவே இல்லை.
இந்நிலையில், கியாரா அத்வானியின் புதிய புகைப்படங்கள் ரச்சிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.