kyra advani .jpgdp
மாடர்ன் உடையில் ஹைக்ளாஸ் கவர்ச்சி காட்டி அதிர வைத்த கியாரா அத்வானி!
பாலிவுட்டில் அறிமுகமான ஆரமபத்திலே பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை கியார அத்வானி. எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே பேமஸ் ஆன இவர் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை கவர்ந்தார்.
அதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். கபீர் சிங் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் நெட்பிலிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் இவருக்கு மோசமான விமர்சனத்தை தேடி தந்தது.
இதையும் படியுங்கள்: மீண்டும் மருதநாயகமா?! இருந்தாலும் கமலுக்கு தைரியம் அதிகம் தான்.!
இருந்தாலும் இவரது நடிப்பு திறமையை பாலிவுட் பத்திரிகைகள் பெருமை பாராட்டியது. இந்நிலையில் தற்போது அழகிய மாடர்ன் உடையில் செம கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள நடிகை சமந்தா மச்சி… நீயும் அந்த ட்ரஸும் ப்பாஹ் என்று வர்ணித்துத்தள்ளியுள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CZlXtWyA5IL/
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…