ஃபேன் பக்கம் மட்டும் போய்டாத..! குடும்ப மானமும் சேந்து பறக்கும்.. குட்டை பாவாடையில் திணற வைத்த கிகி..
தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானவர் கிகி விஜய். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். வாரிசு நடிகரான சந்தனு பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
மேலும் உங்களுக்காக : உயர உயர இருக்கு ஆனா பாக்கதான் கண்ணு பத்தாது..! மாளவிகாவின் கண்ணைக் கவரும் புகைப்படம்..
அதே சமயம் இவரும் இவரது கணவரும் சேர்ந்து டான்ஸ் கிளாஸும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தான் கணவர் ஷாந்தனுவோடு இணைந்து யூடியூப் சேனலில் இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் அனைத்தும் ட்ரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.
திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது குடை கௌனில் கிகி கியூட்டான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.