இந்த ஹீரோக்கள் கண்ணுல பட்றாத செல்லம்!...கீர்த்தியின் அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்...
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜே கீர்த்தி. மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம்தான் இவர் அதிகம் பிரபலமானார்.
அதன்பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் ரசிக்கக் கூடிய தம்பதிகளாக இருவரும் வலம் வருகின்றனர். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் இவர்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் புகைப்படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாவ்!…புடவையில நீ பேரழகு!….ஸ்டன்னிங் லுக்கில் ரம்யா நம்பீசன்….
குறிப்பாக நடனமாடும் வீடியோக்களை தொடர்ந்து இருவரும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து கீர்த்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முண்டா பனியனில் முக்கா தெரியுது!…தரலோக்கலா இறங்கிய முல்லை நடிகை…