குட்டை டிரௌசர் சர்ட்டில் பாக்யராஜின் மருமகள்..! பாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய கிகி..

Published on: February 22, 2022
kiki_main_cine
---Advertisement---

சின்னத்திரையில் பிரபல டிவி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் கீர்த்தி. மானாட மயிலாட மற்றும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மக்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி லிஸ்டில் இடம் பிடித்தவர் கீர்த்தி. இவரை செல்லமாக கிகி என்று சொன்னால்தான் தெரியும்.

kiki1_cine

இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது தொகுப்பாளினி கீர்த்தி, தன் உடலை ஃபிட்டாக வைப்பதற்காக யாக்களையும் செய்து வருகிறார்.

அதே சமயம் இவரும் இவரது கணவரும் சேர்ந்து டான்ஸ் கிளாஸும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தான் கணவர் ஷாந்தனுவோடு இணைந்து யூடியூப் சேனலில் இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் அனைத்தும் ட்ரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.

kiki2_cine

இவர்கள் இருவரும் தற்போது விடுமுறையைக் கழிப்பதற்காக வெளியூர் பயணம் செறுள்ளனர்.இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம க்ளாமராக ஹிந்தி நடிகைகளே தோற்றுப் போகும் விதமாக உடையணிந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CaRvHO4BvUy/?utm_source=ig_web_copy_link

Leave a Comment