அந்த மாதிரி ஆப்பில் சம்பாதிக்கும் அஜித் பட நடிகை...! என்னங்க கடைசில இப்படி இறங்கிட்டீங்க?

by ராம் சுதன் |   ( Updated:2022-02-21 07:46:30  )
kiran
X

சினிமாவில் ஒரு சமயத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் காலப்போக்கில் பட வாய்ப்புகள் குறைந்தாலோ, மார்க்கெட் இல்லாமல் போனாலோ கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். அல்லது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்புகளை பிடிக்க முயற்சி செய்வார்கள்.

ஆனால் பிரபல நடிகை ஒருவரோ பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன நான் வேறு வழியில் சம்பாதித்து கொள்கிறேன் என இறங்கியுள்ளார். அவர் வேறு யாருமல்ல அஜித் மற்றும் கமலுடன் இணைந்து நடித்த நடிகை கிரண் தான். தற்போது 38 வயதாகும் கிரண் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

kiran

kiran

இந்த வயதிலும் கவர்ச்சி சற்றும் குறையாமல் தாராளமாக போட்டோ ஷூட் மூலம் கவர்ச்சி காட்டி வருகிறார். இதுதவிர தனக்கென தனியாக ஆப் ஒன்றையும் கிரண் உருவாக்கியுள்ளாராம். அந்த ஆப் மூலம் தனது புகைப்படங்களை விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறாராம் கிரண்.

அதன்படி அந்த ஆப்பில் 5 நிமிடம் கிரணுடன் வீடீயோ காலில் பேச சுமார் 5000 ரூபாயை கட்டணமாக முன் பதிவு செய்ய வேண்டுமாம். இதுதவிர கிரணை மீட் பண்ணி நேரடியாக பார்க்கவும், சில நிமிடங்கள் அவருடன் செலவு செய்வதற்கு 150000 ரூபாயும், பத்து நிமிடம் வீடியோ கால் பேசுவதற்கு 15000 ரூபாயும் கட்டணமாக வசூலித்து வருகிறாராம்.

kiran

அதுமட்டும் இல்லைங்க இதுவரை வெளிவராத கிரணின் கவர்ச்சி புகைப்படம் வேண்டுமென்றால் 2000 ரூபாயும், 25 நிமிடம் வீடியோ கால் பேச 30000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்படி விதவிதமாக கட்டணங்கள் வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகிறார் கிரண்.

kiran app

ஒரு பிரபல நடிகை இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிலர் கிரணை பயங்கரமாக ட்ரெண்ட் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

Next Story