ஏன் இப்படி செஞ்சிங்க...? ரசிகர்களை ஏமாற்றிய கிரண்..! முற்றிலும் எதிர்பாக்காத ரசிகர்கள்

by Rohini |   ( Updated:2022-02-26 08:31:53  )
ஏன் இப்படி செஞ்சிங்க...? ரசிகர்களை ஏமாற்றிய கிரண்..! முற்றிலும் எதிர்பாக்காத ரசிகர்கள்
X

வட மாநிலத்தில் இருந்து வந்து ஒரு கட்டத்தில் திரையுலகத்தை புரட்டி போட்டவர் நம்ம கிரண். ஜெமினி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதில் க்யூட்டான காலேஜ் பொண்ணா ஜொலித்திருப்பார். அதை பார்த்து ஜொல்லு வடிக்காத இளைஞர்களே இருந்திருக்க மாட்டார்கள்.

kiran1_cine

அதையடுத்து அஜித், விஜய், பிரசாந்த், அர்ஜூன், விஜயகாந்த், போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். பெரும்பாலும் நடித்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டன. ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு இல்லாமல் போக விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.

kiran2_cine

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் உங்களுக்காகள் : இப்படித்தான பாக்க ஆசைப்பட்டோம்..! கிரணின் உசுப்பேத்தும் புகைப்படம்

சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆண்ட்டி ஆனபின்பும், உடல் கொஞ்சம் தளர்ந்த பின்பும் அரைகுறை உடையில் ஆட்டம் போட்டும், கவர்ச்சி காட்டியும் அவர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

kiran3_cine

இந்த நிலையில் பச்சை கலர் சேலையணிந்து முழு உடம்பையும் மறைக்கும் படியான போஸில் போட்டோ போட்டுள்ளார். கவர்ச்சிகரமான படங்களையே பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கிறது.

Next Story