Categories: Entertainment News

அது எதுக்கு..அதையும் கழட்டிரலாமே..!நாளுக்கு நாள் மோசமாகும் விக்ரம் பட நாயகி…

ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிரண். ஓ போடு பாட்டு மூலம் எல்லோரையும் ஓ போட வைத்தவர். 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார்.கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம் படத்தில் ஜோடியாக நடித்தார்.

பின்னர் பிரசாந்துடன் வின்னர் திரைப்படத்திலும் அஜித்துடன் வில்லன் படத்திலும் ஜோடியாக நடித்திருப்பார். விஜயகாந்த், அர்ஜுன், போன்ற முன்னனி நாயகர்களுடன் டூயட் பாடியுள்ளார். ஹோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடம்பு வெய்ட் போட்ட நிலையில் பட வாய்ப்பும் குறைந்தது.

பின் கெஸ்ட்ரோலில் வலம் வந்தார். துணை நடிகையாக களம் இறங்கினார். அவ்வப்போது சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண் தனது கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிரங்கடித்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஒரு ரெஷ்டாரண்டில் அரை குறை ஆடையில் ஜீஸ் குடிப்பது மாதிரியான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Published by
Rohini