ஃபுல் லோடு...! எல்லா பக்கமும் காட்டுறேன்..மெதுவா பாருங்க..! ரசிகர்களை உசுப்பேத்தும் கிரண்...
ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். இவரின் கொழு கொழு மேனியால் ரசிகர்களின் பார்வை இவரின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இவரின் கொழுக் மொழுக் உடம்பே ஒரு கட்டத்தில் அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலைமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
போக போக படவாய்ப்புகள் இன்றி கிடைக்கிற வாய்ப்புகளில் நடித்து வந்தார். கார்த்தி நடித்த படத்தில் அரசியல்வாதி பெண்ணாக நடித்திருப்பார். விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருப்பார். இப்படியே போனால் சரிவராது என எண்ணிய கிரண் சட்டென்று சமூக வலைதளங்களில் இறங்கினார். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு விலகி போன ரசிகர்கள் எல்லாம் திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் தன் முழு மேனியை அங்குல அங்குலமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போஸ் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் சூடாகி வருகின்றனர்.