Connect with us
banner

இந்த புள்ளயோட இம்ஷை தாங்கல..! குனிஞ்சி குனிஞ்சி காட்டி குதூகலப்படுத்தும் கிரண்…!(வீடியோ)

kiran_main_cine

Entertainment News

இந்த புள்ளயோட இம்ஷை தாங்கல..! குனிஞ்சி குனிஞ்சி காட்டி குதூகலப்படுத்தும் கிரண்…!(வீடியோ)

பல முன்னனி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை கிரண். ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

kiran1_cine

இவரின் கொழுக் மொழுக் உடம்பே ஒரு கட்டத்தில் அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலைமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. போக போக படவாய்ப்புகள் இன்றி கிடைக்கிற வாய்ப்புகளில் நடித்து வந்தார். கார்த்தி நடித்த படத்தில் அரசியல்வாதி பெண்ணாக நடித்திருப்பார்.

kiran2_cine

விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருப்பார். இப்படியே போனால் சரிவராது என எண்ணிய கிரண் சட்டென்று சமூக வலைதளங்களில் இறங்கினார். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு விலகி போன ரசிகர்கள் எல்லாம் திரும்பி வந்தனர்.

kiran3_cine

இந்த நிலையில் கந்தசாமி படத்தில் இடம்பெற்ற ’ஒன்..முத்தம் ஒன்று’ என்ற பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன் அந்த அழகை குனிஞ்சி காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CealIXgD4A-/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top