கட்டிலில் படுத்து உருண்டு கவர்ச்சி வீடியோ வெளியிட்ட கிரண்... கவர்ச்சியில் உறைந்த இணையம்!
ஹிந்தி படங்களில் நடித்து அதன்பின் தமிழுக்கு வந்தவர் நடிகை கிரண். ஒரு காலத்தில் தமிழில் விக்ரம், அஜித்துடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார். ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் இவருக்கு வெற்றியைத்தந்தது, அதன்பின் இவருக்கு மார்க்கெட் சரியவே கவர்ச்சியில் கவனம் செலுத்தினார்.
சின்ன சின்ன வேடம், ஐட்டம் சாங் என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தார். கடைசியாக இவர் 'முத்தின கத்தரிக்காய்' படத்தில் சுந்தர்.சி-க்கு மாமியாராக நடித்திருந்தார். முன்னதாக பல வருடங்களுக்கு முன் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தில் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான ஜெமினி, வில்லன், வின்னர் படங்கள் மட்டும்தான் வெற்றியைப்பெற்றது. பின்னர் வாய்ப்புகளை இழக்கவே அவ்வப்போது இன்ஸ்ட்டாகிராமில் தனது கவர்ச்சி படத்தை பதிவேற்றி இளசுகளை உசுப்பேத்தி வருகிறார்.
கவர்ச்சி உடையில் ஒவ்வொரு நாளும் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெறும் பனியன் மட்டும் அணிந்துகொண்டு கட்டிலில் படுத்து உருண்டு, வளைத்து வளைத்து வீடியோ எடுத்து இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். தற்போது இவர் சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.