உஷ்ஷ்...காலையிலயேவா...? முட்டி மோதிக் கொண்டு நிற்கும் கிரணின் புகைப்படம்..
இணையத்தையே தனது புகைப்படங்கள் மூல திணற வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை கிரண். எந்த சமூக வலைதளங்களை திறந்தாலும் முதலில் வந்து தரிசனம் கொடுப்பது இவரின் புகைப்படம் தான்.
அந்த அளவுக்கு இணையத்தை தனது போட்டோக்கள் மூலம் கட்டிப் போடு வைத்துள்ளார். படங்கள் குறைந்த நிலையில் இவர் கையில் எடுத்தது இணையதளத்தை. படங்கள் மூலம் சம்பாதிக்காததை சமூக வலைதளங்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.
தனது கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படங்களை காட்டி ஒட்டு மொத்த வலைதளத்தையும் திணற வைத்து வருகின்றார். கொஞ்ச நாளாவே புகைப்படங்கள் போடாத நிலையில் திடீரென காலையில் திரும்பவும் தரிசனம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்கள் : பக்கத்துல பார்கும் போது சும்மா பக்னு இருக்கு!! க்ளோஸ் அப் போஸ் கொடுத்து கிறங்கடித்த நடிகை…
தனது இன்ஸ்டாவில் கருப்பு வெள்ளை கலரில் ஒரு கண்ணாடி மீது மோதிக் கொள்வதுமாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் ஹார்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.