
Cinema News
ஐயோ பார்த்திட்டேன்… நான் பார்த்துட்டேன் – வாலிபத்தை சுண்டி இழுத்த கிரண் ரதோட்!
கிரண் ரதோட் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!
விக்ரமிற்கு ஜோடியாக ஜெமினி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரதோட். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து வில்லன் , அன்பே சிவம், வின்னர், திருமலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

kiran rathot
90ஸ் சினிமா ரசிகர்களின் பேவரைட் கவர்ச்சி நடிகை என்ற இடத்தை தக்கவைத்தார். தளுக் மொழுக் உடலை வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் கிளாமர் காட்சி என ரசிகர்களை நுனி சீட்டில் அமர்ந்து ரசிக்க வைத்தார்.

kiran rathot
இதையும் படியுங்கள்: நீங்க அத பார்த்தீங்களா? கையை தூக்கி கட்டழகை காட்டிய நடிகை!!
அதன் பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது. தன்னால் சில காலம் சினிமாவில் கேப் விட்டு பின்னர் மீண்டும் வாய்ப்புகள் தேடும் முயற்சியில் இறங்கினார். அதன் பின்னர் அவர் நடித்த திரைப்படம் தான் ஆம்பள .

kiran rathot2

kiran rathot
இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒற்றை பனியனில் முழு உடலையும் மறைத்து கன்னாபின்னா கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதிலும் காட்டக்கூடாத இடத்தை காட்டி எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார்.