மொத்த அழகையும் ஒரே "ஜிப்பில்" மறைக்க முயன்ற நடிகை... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

by ராம் சுதன் |   ( Updated:2021-12-19 06:30:15  )
kiran
X

தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமான நாள் முதல் இன்று வரை ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து ரசிகர்களின் உறக்கத்தை பறித்து வருகிறார் நடிகை கிரண்.

kiran rathod

kiran rathod

நடிகை கிரண் தமிழில் பல முன்னணி கதாநாயகர்கள் உடன் கவர்ச்சி குத்தாடம் போட்டு கலைசேவை செய்தவர், மேலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் இவர் அழகை பயன்படுத்தாத ஹீரோவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றார்.

ஒரு கட்டத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவந்தார். அதற்கும் தற்போது போட்டிகள் அதிகமான நிலையில், இவர் தற்போது தன் அழகை வீணடிக்க விரும்பாமல் ரசிகர்கள் விரும்பும் வகையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார். அந்த கவர்ச்சி படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்ற முடியும்.

kiran rathod

kiran rathod

அந்த வகையில் சமீபத்தில் நடிகை கிரண் நீண்ட ஜிப் வைத்த பனியன் அணிந்து தனது மொத்தப் பரப்பளவு எப்படி இருக்கிறது என்று கேட்கும் விதத்தில் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

Next Story