Connect with us
saravana store

சண்டாளி சகலத்தையும் காட்டி சாகடிக்குறாளே…. பலா பழம் சைஸ்ல பலே நடிகை!

kiran rathot

Cinema News

சண்டாளி சகலத்தையும் காட்டி சாகடிக்குறாளே…. பலா பழம் சைஸ்ல பலே நடிகை!

நடிகை கிரண் ரதோட் வெளியிட்ட கிளாமர் வீடியோ !

90ஸ் ரசிகர்களின் கவர்ச்சி நடிகையான கிரண் ரதோட் தமிழில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கொழுக் மொழுக் அழகில் ரசிகர்களை கவர்ந்த அவரை மார்க்கெட் உச்சத்தில் அமரவைத்து கோலிவுட் சினிமா.

அதையடுத்து வில்லன், அன்பே சிவம் , வின்னர், திருமலை, நியூ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கிளாமர் ததும்ப நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வர துவங்கினார்.

இதையும் படியுங்கள்: பாதி காட்டினாலும் பக்கவா இருக்கு… கருப்புல கலரா தெரியுது!

அதையடுத்து புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இழந்த அம்மணி கொஞ்சம் நாள் ஆள் அட்ரஸே தெரியாமல் இருந்தார். பின்னர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோசமான கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் பனியனில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.

வீடியோ பார்க்க இதை கிளிக் பண்ணுங்க:

Continue Reading
To Top