Categories: Entertainment News

ஒன்னு காட்டுனாலே உர்ருனு பாப்போம்…! ரெண்டையும் காட்டுனா..? குனிஞ்சி காட்டி மூடேத்தும் கிரண்..

ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் கவர்ச்சி கனையால் சமூக வலைதளத்தில் வளைத்துப் போட்டவர் நடிகை கிரண். இவரின் புகைப்படங்கள் இல்லாத இணைய பக்கத்தை பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அள்ளி போட்டுக் கொண்டு இருக்கிறார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஆண்டி ரோலில் நடிப்பை வெளிப்படுத்தினார். ஆம்பள படத்தில் நாயகிக்கு ஆண்டியாக நடித்திருப்பார். ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து போயிருப்பார். இப்படி படிப்படியாக தன் மார்க்கெட்டை இழந்த நடிகை கிரண் இன்ஸ்டா, ட்விட்டர் என எதையும் விடாது எல்லா பக்கங்களிலும் கவர்ச்சி கனைகளை தொடுத்தார்.

அதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். ஒரு நாள் கூட இவரின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இவரின் புகைப்படம் இணையத்தில் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் அறைகுறை ஆடையில் பால்கனியில் உட்காந்து ரசிகர்களை மூடேத்தும் விதமான போஸில் போஸ் கொடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.

Published by
Rohini