Connect with us
kiran

Cinema News

குளிச்சிட்டு அப்படியே போஸ் கொடுத்த கிரண்…இது செம ஹாட்!..

பாலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்படுவது என்பதால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர்.

முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார். இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.

அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து உடை அணியாமல் அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்நிலையில், குளித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட அப்படியே போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kiran

kiran

google news
Continue Reading

More in Cinema News

To Top