
Entertainment News
இது போதுமா இன்னும் வேணுமா!.. அரைடவுசரில் கும்முன்னு காட்டும் கிரண் (வீடியோ)..
வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சியும், திறமையும் காட்ட வந்த நடிகைகளில் கிரணும் ஒருவர். இவர் நடித்த முதல் திரைப்படமான ஜெமினி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த் ஹிட் அடித்தது.
எனவே, இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. கிரணும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கவர்ந்து பல படங்களில் நடித்தார். வின்னர் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார்.
ஆனால், புதிய நடிகைகளின் வரவால் கிரண் வாய்ப்புகளை இழந்து ஒரு பாடலுக்கு நடனமாடுவது, ஆண்டி மற்றும் அம்மாவாக நடிப்பது என கிடைக்கும் வேடங்களில் நடித்தார்.

kiran
தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாமல் வீட்டிலிருக்கும் கிரண் அரை டவுசர்கள் மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிடுவது என ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

kiran2
இந்நிலையில், வழக்கம் போல் கவர்ச்சியான டாப்ஸும், அரைடவுசரும் அணிந்து பர்பாமன்ஸ் செய்து கிளுகிளுப்பு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…
https://www.instagram.com/reel/Coh85tuob8E/?utm_source=ig_web_copy_link