
Entertainment News
குட்டகவுனை பறக்கவிட்டு பலானத காட்டும் கிரண்… வீடியோ பாத்து வெறியான ரசிகர்கள்…
விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்திற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். அந்த படத்தின் வெற்றியால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

kiran
கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் என ரவுண்டு கட்டி நடித்தார். வின்னர் படத்தில் அவர் காட்டிய கிளாமரில் தமிழ் சினிமா ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.

kiran
ஒருகட்டதில் வாய்ப்புகள் இல்லாமல் விஜய் நடித்த திருமலை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் ஆண்ட்டி நடிகையாக மாறினார். பூனம் பாஜ்வா போன்ற கதாநாயகிகளுக்கு அம்மாவாக கூட நடித்தார்.

kiran
தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடைகளை அணிந்து புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், குட்டகவுனை பறக்கவிட்டு நடனம் ஆடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Cpy_qtAIW99/?utm_source=ig_web_copy_link