பனியன கிழிச்சிவிட்டு பலானத காட்டும் கிரண்... குளிருக்கு நல்லா சூடா இருக்கு!...
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி புயல்களில் நடிகை கிரணும் ஒருவர். விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் அ|றிமுகமானார்.
கொழுக் மொழுக் உடம்பை ரசிக்கும் கோலிவுட் ரசிகர்களுக்கு கிரணை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை. அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் படுகவர்ச்சியாக நடிக்க துவங்கினார்.
மற்ற நடிகைகளின் வரவால் மார்க்கெட் போனதால் ஒருபாடலுக்கு நடனமாட துவங்கினார். ஒரு கட்டத்தில் ஆண்ட்டி நடிகையாகவும் மாறி, அம்மா வேடத்தில் நடிக்கும் நிலைக்கும் சென்றார்.
இதையும் படிங்க: ஹிட் படத்தை மிஸ் செய்த டாப் 5 பிரபலங்கள்.. அட ஒரு படத்திற்கு இவ்வளவு பேரா?…
கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. ஆனால், சமூகவலைத்தளங்களில் அரைகுறை உடைகளில் இவர் வெளியிட்டும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துதான்.
இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகை காட்டி கிரண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியுள்ளது.