காருக்குள்ள ஃபர்பாமன்ஸ்!...ரீல்ஸ் வீடியோவில் சூடேத்தும் நடிகை கிரண்...
பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை கிரண். ஜெமினி, வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
சினிமா வாய்ப்பில்லாமல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணமும் சம்பாதித்து வரும் நடிகைகளில் கிரண் முக்கியமானவர்.
கவர்ச்சி என்றால் இலைமறைவு காய் மறைவெல்லாம் கிடையாது. ஓப்பனாக காட்டி பார்க்கும் நம்மையே வெட்கப்பட வைப்பார். வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார்.
அதோடு, தனக்கென ஒரு செல்போன் ஆப் ஒன்றை உருவாக்கி அதில், புகைப்படங்களை பார்க்க, வீடியோ காலில் தன்னிடம் பேச என ஒவ்வொன்றுக்கும் பணம் வசூல் செய்து வருகிறார். தற்போது ஆண்ட்டி நடிகையாக மாறியிருக்கும் இவர், அவ்வப்போது சில திரைப்படங்களில் தலை காட்டுவார்.
இந்நிலையில், காருக்குள் ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Ci2CTOVDp4g/?utm_source=ig_web_copy_link