பிதுங்கி வழியும் அழகு.. நான் அத சொல்லல!...மூடேத்தும் நடிகை கிரண்....
பாலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் கோலிவுட் இயக்குனர்கள் கதைக்கு தேவைப்படுவது என்பதால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்த ஜெமினி திரைப்படம் வசூலில் செம ஹிட். இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.
அவரின் கொளும் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. கமல் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். அதன்பின் கதாநாயகி வாய்ப்புகள் வரவில்லை. எனவே விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து உடை அணியாமல் அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை டைட்டாக அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை மூடேற்றியுள்ளது.