More
Categories: Entertainment News

வேண்டாம்மா…பசங்க வேற வியூல பாக்குறாங்க!… கிரணின் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்..

பாலிவுட்டில் சரியான வாய்ப்பு இல்லாத நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்படுகிறது எனில் பாலிவுட் நடிகைகளை இங்கு அழைத்தும் வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர்.

முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார் கிரண். இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாததால் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமாக முன்னழகை எக்கு தப்பாக காட்டி போஸ் கொடுக்கும் கிரண், நான் இயற்கையை ரசிக்கிறேன் எனக்கூறி பின்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட சில நெட்டிசன்கள் ‘நீங்க எத பாத்தாலும் நாங்க அங்கதான் பாப்போம் எனவும், பசங்க வேற வியூல பாக்குறாங்க’ எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts