Connect with us

கிரணுக்கு வெள்ளை மனசு!.. அப்படியே காட்ட சொக்கிப்போன ரசிகர்கள்…

kiran

Entertainment News

கிரணுக்கு வெள்ளை மனசு!.. அப்படியே காட்ட சொக்கிப்போன ரசிகர்கள்…

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த பல நடிகைகளில் கிரணும் ஒருவர். முதல் படமான ஜெமினி படத்திலேயே விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே செம ஹிட். சினிமா உலகினரை பொறுத்தவரை செண்டிமெண்ட் பார்ப்பார்கள் என்பதால் கிரணுக்கு தொடர்ச்சியாக படங்கள் கிடைத்தன.

kiran

அன்பே சிவம், வின்னர், வில்லன், பரசுராம், திவான் என சில படங்களில் நடித்தார். ஆனால், பல வருடங்கள் அவரால் கதாநாயகியாக தாக்குபிடிக்க முடியவில்லை. எனவே, திருமலை படத்தில் நடிகர் விஜயுடன் ஒரு பாடலுக்கும் கிரண் நடனமாடினார். அதன்பின் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

kiran

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

kiran

இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டும் அரை குறை உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

kiran

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top