பசங்களுக்கு மயக்கம் வாரத குறைதான்!...ஒன்னுமே இல்லாம போஸ் கொடுத்த கிரண்....
விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் ஒரு மும்பை வரவு. அப்படத்திற்கு பின் அன்பே சிவன்,வில்லன் என சில படங்களில் நடித்தான். அதன்பின் வாய்ப்பு குறைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி தற்போது ஆண்ட்டி நடிகையாக மாறியிருக்கிறார்.
அவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே, ரசிகர்களை குஷிப்படுத்த முடியவில்லை என்பதால் முழுநேர இன்ஸ்டாகிராம் மாடலாக அவர் மாறியுள்ளார்.
படுகவர்ச்சியான உடைகளில் அதாவது பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். மேலும், பிரத்யோக ஆப் மூலம் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவரின் சில புகைப்படங்கள் பார்ப்பவர்களையே கூச்சப்பட வைக்கும்.
இந்நிலையில், எந்த ஆடையும் இல்லாமல் உடலை ஒரு துணியால் போர்த்தி போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கமடைய செய்துள்ளார்.