Categories: Entertainment News

பாக்க பாக்க மூச்சு முட்டுது!…சட்டையை கழட்டி பலானதை காட்டும் கிரண்…

ஏவிஎம் தயாரிப்பில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் மார்வாடி பொண்ணாக நடிக்க மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். முதல் படமே மெகா வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. அவரின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது..

அதன்பின் வின்னர்,அன்பே சிவம்,வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறையவே கவர்ச்சி காட்ட துவங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ திரைப்படத்தில் கிரண் நடித்த மொத்த காட்சிகள் மற்றும் ஒரு பாடலை சென்சார் அதிகாரிகள் வெட்டும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்திருந்தார்.

இதையும் படிங்க: வா செல்லம்..உனக்குதான் வெயிட்டிங்!…மறைக்காமல் காட்டும் மாளவிகா மோகனன்…

அதன்பின் பல வருடங்கள் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறி சில திரைப்படங்களில் தலை காட்டினார்.

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

Published by
சிவா