முட்டிக்கிட்டு நிக்குது முன்னழகு!.. டைட் உடையில் மெர்சலா காட்டும் கிரண்….

by சிவா |   ( Updated:2023-04-27 11:44:10  )
kiran
X

kiran

நடிகர் விக்ரமுக்கு பெரிய ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் நடிப்பதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை கிரண். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது.

kiran

எனவே, கிரணுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. கொழுக் மொழுக் உடம்பும், தூக்கலான கவர்ச்சியும் ரசிகர்களை கட்டிப்போட்டது. வின்னர் படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தார்.

kiran

அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனதால் ஆண்ட்டி நடிகையாக மாறினார்.

kiran
kiran

ஒரு பாடலுக்கும் நடனமாட துவங்கினார். சில படங்களில் கதாநாயகிக்கு அம்மாவாகவெல்லாம் நடித்தார். சுந்த சி படங்களில் மட்டும் அவரை பார்க்க முடிந்தது.

தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து கிரண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Next Story