
Entertainment News
பிகினி உடையில் மொத்தமா காட்டும் கிரண்… பாத்து பாத்து ஏங்கும் புள்ளிங்கோ!…
விக்ரம் நடித்த ஜெமினி படத்திற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். அந்த படத்தில் இடம்பெற்ற மார்வாடி கதாபாத்திரத்திற்கு கிரண் பொருத்தமாக இருந்தார்.
ஜெமினி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெறவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.
பிரசாந்துடன் அவர் நடித்த வின்னர் படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்த கிரண் ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார்.

kiran
சில வருடங்கள் கழித்து அம்மா மற்றும் ஆண்ட்டி வேடங்களில் வந்து அதிர்ச்சி கொடுத்தார். தற்போது வாய்ப்புகள் இல்லை என்பதால் உள்ளாடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kiran
மேலும், தனக்கென ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி அதில் ரசிகர்களுடன் பேசுவது, வீடியோ காலில் பேசுவது, கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வது, அதற்கெல்லாம் தனித்தனி கட்டணம் வசூலிப்பது என பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பிகினி உடையில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

kiran