பிட்டு துணி வச்சி மறச்சிப்புட்டியே!...உள்ளாடையோடு அடாவடி செய்யும் கிரண்....
சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்க வேண்டும். மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது.
தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.
இதையும் படிங்க: இருக்கிற பிரச்சினை பத்தாதுனு இது வேறயா….? ரஜினிக்கும் தனுஷுக்கும் இடையே வில்லங்கத்தை ஏற்படுத்தும் நடிகர்…
விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை.
இதையும் படிங்க: B*** இது தான் கர்மா: ரவீந்திரன் திருமணத்தை படுமோசமாக விமர்சித்த வனிதா!
எனவே, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். சொந்தமாக ஆப், வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி அதன் வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை வெளியே தெரியும்படி மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.