டைட் உடையில் பிதுங்குது அந்த அழகு!...ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண்...
இன்றைய தேதியில் சமூகவலைத்தளங்கள் மூலம் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து கவர்ச்சி குயினாக வலம் வருபவர் நடிகை கிரண்.
அரைகுறை உடையில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே வேற ரகம். பெரும்பாலும் உள்ளாடையுடன் மட்டுமே போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
சமூகவலைத்தளங்கள் மட்டுமில்லாமல் தனக்கென தனி ஆப் ஒன்றையும் உருவாக்கி அதிலும் ரசிகர்களுடன் செல்போனில் பேசுவதற்கு மற்றும் வீடியோ காலில் பேசுவதற்கு என தனித்தனி கட்டணங்களை வசூலித்து வருகிறார்.
இதையும் படிங்க: நானே வருவேன் படத்தை கலாய்த்த பிரபல நடிகர்…! சக நடிகரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா? ……
தமிழில் விக்ரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். தற்போது மார்க்கெட் இல்லாததால் ஆண்ட்டி வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக உரிச்சகோழி போல போஸ் கொடுக்கும் அவர், திடீரென உடல் அழகை முழுதாக மூடி சுடிதாரில் போஸ் கொடுத்துள்ளார். ஆனால், டைட் சுடிதாரில் முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார்.