கொஞ்சமா காட்டி பழக்கம் இல்ல!... அன்லிமிட்டேட் கவர்ச்சியில் நடிகை கிரண்...
பாலிவுட்டில் சரியான வாய்ப்பு இல்லாத நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்படுவது என்பதால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர்.
முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார் கிரண். இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.
அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
இந்நிலையில், ஆபாசமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள சில படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது.