More
Categories: Entertainment News

எல்லை மீறி போயிட்டு இருக்க!… கொஞ்சம் குறைச்சுக்கோ!… கண் கூசும் கவர்ச்சியில் கிரண்….

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்திற்காக மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். செண்டிமெண்டாக முதல் படமே ஹிட் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.

தமிழில் வாய்ப்புகள் நின்று போனதும், பள்ளி சிறுவன் – ஆண்ட்டி என இருவருக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்தார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.,

Advertising
Advertising

சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.

இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிலர் ‘நீ எல்லை மாறி போயிட்டு இருக்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts